இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள். இதனை விடவும் ஒரு விஷயத்தினை ஆழமாகத் தேட ஒரு தளம் உள்ளது. இந்தத் தளமானது கூகிள், யாஹூ, ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப், அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கிறது.இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword-ஐ கொடுக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். இணையதள முகவரி: www.soovle.com
No comments:
Post a Comment