Friday, October 28, 2011

பலன் தரும் ஸ்லோகம் (எண்ணியதெல்லாம் ஈடேற்றும் சுப்ரமண்ய தியானம்)


ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம் &பிரம்மன் பாடிய சுப்ரமண்ய கவசம்.
பொதுப் பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.
(31.10.11 அன்று சூரனை சுப்ரமண்யர் வதம் செய்த நாள். தீவினை போக்கி நன்மையை பெருக்க, இந்த ஸ்லோகத்தை அன்றைய தினம், சொல்லிக் கொண்டேஇருக்கலாம்.)

மருத்துவ ஆய்வு தரும் மகிழ்ச்சி தகவல் : பெண்கள் பீர் குடித்தால் வலிமையாகும் எலும்பு!

லண்டன் : வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதாம் பீர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால், எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு : மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக, வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம். பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும்.

குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் ஆரோக்கியமாக வளரவும் உதவும். பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும்  சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்துடன் 150 வயது வரை வாழஒரு மாத்திரை போதுமாம் !

மெல்பர்ன் : மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக, மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக  உள்ளது. இந்நிலையில், ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், ÔÔமனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்யமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும்ÕÕ என்றார்.

ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், ÔÔமனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறதுÕÕ என்றார்.

Monday, October 24, 2011

நாட்டிலேயே முதன்முறை ஏடிஎம் இயந்திரத்தில் தங்க, வைர நகைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டிலேயே முதன்முறையாக தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை கீதாஞ்சலி குழுமம் மும்பையில் நிறுவியுள்ளது. ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட 75 இடங்களில் இதுபோன்ற ஏடிஎம்களை நிறுவ இக்குழுமம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கீதாஞ்சலி எக்ஸ்போர்ட் கார்ப்ரேஷன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் அகர்வால் கூறியதாவது:


தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்வதற்கு என்றே தானியங்கி (ஏடிஎம்) இயந்திரத்தை நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் நிறுவி உள்ளோம்.
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், காதணிகள், மத ரீதியான நகைகள், வைரக் கல் பதித்த நகைகள் ஆகியவை பல்வேறு எடை அளவுகளில் கிடைக்கும்.

ரூ.1,000 முதல் ரூ.30,000 விலையிலான மொத்தம் 36 வகையான நகைகளை இந்த இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.  இதற்கு ஸி50 கோடி செலவிடப்படும். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வர்த்தகம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தங்க நாணயங்கள் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள் துபாய், சீனாவில் ஏற்கனவே நிறுவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 19, 2011

Do's and Don'ts For Your Hair

Do's and Don't s For Your Hair
12 worst things you can do to your hair 

Washing your hair every day
 While we are not advocating the greasy grunge look circa 1992, it can be good for your hair to get a break from daily washing, drying and styling. If you colour your hair, skipping the shampoo on occasion will help your shade stay rich longer since the sulphates in many shampoos fade away colour. And for all but the oiliest heads, daily (or even twice daily if you hit the gym) washing can strip away too much of your natural oil, leaving hair dry, brittle and more susceptible to breakage. Try every-other-day washing, and if the roots look a little greasy on day two, sprinkle on some dry shampoo or hair powder and brush it out thoroughly.
  
Not getting regular haircuts
If you are trying to grow your hair out of a style you no longer like (or just desperately wanting to add inches to your strands), you might be tempted to avoid your stylish scissors for months on end. But you are really not doing your hair any favours. Not only will you wind up with so many split ends that you will need to lose several precious inches anyway, but your hair will quickly start to look obviously overgrown. Your hair can look good at every stage of transition between styles or while waiting for your bangs to grow out, says Cohen. By continuing to get trims, your hair will look fuller and healthier. 

Using too much conditioner
It makes sense that fine hair will get weighed down by excessive conditioner, but even dry, coarse hair may not need as much as you think. If you routinely use too much, the product can build up on your hair and leave a residue that makes hair appear dull and lifeless, says Cohen. Try using the lightest formula your hair can handle (a detangling rinse is perfect for normal to fine hair), and doing an occasional deep treatment if hair needs it. And when you apply your conditioner, skip the areas closest to the scalp and concentrate the product more toward the ends of the hair.
  
Overheating your hair
Chances are you blow dry your hair at least once a day for several minutes. And you might even follow that up with more hot stuff like a curling or straightening iron. So its no wonder that your hair looks a little fried. You might literally be burning your hair, says Cohen. To protect it, she recommends using a product specifically made to protect hair from heat it will help seal up the cuticle to keep the heat from damaging the strand. And ditch any brushes that have metal paddles or bristles .they will heat up as you blow dry and can singe fragile locks.

Fighting your hairs natural texture
There is nothing technically wrong with trying to curl your straight hair or straighten your curly hair. But just know that you are setting yourself up for spending a lot of time and energy and possibly frustration to achieve your desired style. And sometimes, all that effort may be for naught. If its a humid day, you are much better off letting your hair remain in its natural state because the second you walk outside, its going to revert back to it anyway! 

Choosing the wrong styling products for your hair type 
Just as you select your moisturiser and make-up to suit your skin type, you need to select the right kinds of styling products in order for your hair to look its best. Loading up your fine hair with a heavy styling cream or a silicone product will leave your locks limp. And trying to style your thick, coarse, curly hair with just a spritz of spray gel wont tame your frizz or help hold your style all day long. For best results, look for a line of products that are designed specifically for your hair type and style. 

Thinking that more is better
Even if you are using the correct styling product, you can still ruin your look by using too much or too little of it. Too little just means that you wont get the most benefit from the product (i.e., not using enough frizz-taming serum will leave you still frizzy). But too much can cause several problems. It can actually make your hair harder to style because as the product dries in your hair it can get so stiff that its hard to get the brush through, explains Cohen. Excess product can also flake after its dry making you look as if you have dandruff. Surplus silicone-based serum will leave hair limp and greasy looking. How much to use? For silicone products, Cohen recommends starting with as little as possible (just rub a drop between your palms and run over hair) and adding more if needed. For styling cream or gel, an amount the size of a quarter should do the trick. And with mousse, a handful is about right. 

Pulling back your ponytail with just any elastic
 Before you grab an elastic and use it to secure your hair, take a closer look at it. If its not covered (and ideally continuous, without any metal showing), you run the risk of damaging your hair. An uncovered elastic (like a plain rubber band from your desk drawer) will snag in your hair, causing breakage and possibly even pulling hair out at the root when you try to remove the elastic. A covered band secured loosely at the nape of your neck will protect hair from harm. 

Getting stuck in a style rut
 Take a look at a photo of yourself from 10 years ago. Now look in the mirror. If the hairstyle you see in both places is the same, you are long overdue for an update. That doesn't necessarily mean you have to go in for a complete style overhaul the fix could be as simple as a few tweaks to keep your look current. Changing the length or adding some layers or flattering bangs will keep you from looking like you are stuck in a time warp, says Cohen. Another reason to modernize your style: one that's outdated may no longer be flattering and that can make you look older. 

Brushing your hair too much
 The old advice about giving your hair one hundred strokes a night is not a recipe for healthy hair. While brushing once or twice a day is a great way to stimulate the scalp and distribute oil down the hair shaft, too much brushing could have the opposite effect leaving hair more vulnerable to breakage. And brushing wet hair (which is more fragile than dry hair) is never a good idea. Cohen recommends instead using a wide-tooth comb when you get out of the shower. 

Ignoring the health of your scalp
 The follicles in the scalp are the birthplace of every strand of hair on your head. And if those factories aren't kept clean and healthy, they wont produce full, strong, healthy hair. While there are many products on the market to cater to the health of your scalp, treating it well can be as simple as giving it a little extra massage every time you wash your hair to stimulate it. And be sure to rinse all the product off your scalp before you leave the shower to ensure that there is no residue left behind to clog hair follicles. 

Pulling out your Gray hairs
 No, its not true that two will grow back in place of every one you pull out. But you are not really getting rid of them with this method either. It will grow back, and when it does it may be more wiry, and because it will be shorter, it will stick straight up till it grows in, say Cohen. While even she concedes that pulling out a couple isnt going to kill you, if you find yourself harvesting several every day, its time to consider coloring your hair. As you start to go gray, hair can look a bit dull and washed out, so by getting your hair colored a rich, glossy shade, you will immediately take 10 years off your look.

Tuesday, October 18, 2011

Actress Jyothika



This bubbly Punjabi girl, who debuted in films with Priyadarshan's Hindi flick 'Doli Saja Ke Rakhna' in 1998, went on to become a sensation down South. Having personified innocence and tomboyishness on screen, Jyothika married Suriya and quit acting in favour of a blissful marital life. She still remains one of the most loved actresses in south India.
Jyothika was born Jyothika Sadanah to film producer Chander Sadanah and Seema Sadanah on October 18, 1978 in Mumbai. The duo tied the knot in 2006 and they have a daughter, Diya.Her performance in the film won her the Filmfare award.Jyothika debuted in Sandalwood with 'Nagarahavu'.She won the Tamil Nadu State Film Award for Best Actress for 'Perazhagan' in 2004, 'Chandramukhi' in 2005 and 'Mozhi' in 2007.She was last seen in 'Seetha Kalyanam' (Malayalam).

Friday, October 7, 2011

நவக்கிரக கோயில்

    * அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்,சோழவந்தான்,மதுரை
    * அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தெற்கு பொய்கைநல்லூர்,நாகப்பட்டினம்
    * அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,திருப்போரூர்,காஞ்சிபுரம்
    * அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்,காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
    * அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில்,மடிப்பாக்கம்,சென்னை
    * அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,மணக்கால்,திருச்சி
    * அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில்,விஜய்நகர்,மைசூரு
    * அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்,இடையாற்றுமங்கலம்,திருச்சி
    * அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில்,எழுச்சூர்,சென்னை
    * அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,குருசாமிபாளையம்,நாமக்கல்
    * அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருநள்ளாறு,காரைக்கால்
    * அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில்,ஏரிக்குப்பம்,திருவண்ணாமலை
    * அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில்,வசவப்புரம்,தூத்துக்குடி
    * அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,பழங்காநத்தம்,மதுரை
    * அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில்,கல்பட்டு,விழுப்புரம்
    * அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில்,நவகரை,கோயம்புத்தூர்
    * அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில்,பாலமேடு, கெங்கமுத்தூர்,மதுரை
    * அருள்மிகு சூரியனார் திருக்கோயில்,சூரியனார்கோயில்,தஞ்சாவூர்
    * அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,சவுகார்பேட்டை,சென்னை
    * அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்,திருவொற்றியூர்,திருவள்ளூர்
    * அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில்,கொழுமம்,கோயம்புத்தூர்
    * அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில்,கோவிந்தவாடி,காஞ்சிபுரம்
    * அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்,திருநாகேஸ்வரம்,காஞ்சிபுரம்
    * அருள்மிகு சுப்பிரமணியசுவாமி. திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர்
    * அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்,கீழப்பெரும்பள்ளம்,நாகப்பட்டினம்
    * அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவெண்காடு,நாகப்பட்டினம்
    * அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்,வைத்தீசுவரன்கோயில்,நாகப்பட்டினம்
    * அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்,திருப்பாம்புரம்,திருவாரூர்
    * அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்,குச்சனூர்,தேனி
    * அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில்,தும்பூர்,விழுப்புரம்
    * அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,கோடகநல்லூர்,திருநெல்வேலி
    * அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,ராஜபதி,தூத்துக்குடி
    * அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,ஸ்ரீவைகுண்டம்,திருநெல்வேலி
    * அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்,பூவரசன் குப்பம்,விழுப்புரம்
    * அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,எண்கண்,திருவாரூர்
    * அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,சென்னிமலை,ஈரோடு
    * அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில்,நாகர்கோவில்,கன்னியாகுமரி
    * அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில்,பட்டமங்கலம்,சிவகங்கை
    * அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்,கோடாங்கிபட்டி.,தேனி
    * அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில்,மதுரை,மதுரை
    * அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்,கோலியனூர்,விழுப்புரம்
    * அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,இருகூர் - ஒண்டிப்புதூர்,,கோயம்புத்தூர்
    * அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்,மயிலாடுதுறை,நாகப்பட்டினம்
    * அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,வில்லிவாக்கம்,சென்னை
    * அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில்,வீராவாடி,திருவாரூர்
    * அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,மன்னாடிமங்கலம்,மதுரை
    * அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில்,சோழவந்தான்,மதுரை
    * அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில்,கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி,தேனி
    * அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்,உத்தமபாளையம்,தேனி
    * அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்,அனுமந்தபுரம்,காஞ்சிபுரம்

அறுபடைவீடு

    *   அருள்மிகு  தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்)   திருக்கோயில்      ,பழநி,திண்டுக்கல்
    * அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி   திருக்கோயில்   ,திருப்பரங்குன்றம்,மதுரை
    * அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி   திருக்கோயில்   ,திருச்செந்தூர்,தூத்துக்குடி
    * அருள்மிகு  சுவாமிநாத சுவாமி   திருக்கோயில்   ,சுவாமிமலை,தஞ்சாவூர்
    * அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி   திருக்கோயில்   ,சோலைமலை (அழகர்கோயில்),மதுரை
    * அருள்மிகு  சுப்ரமணிய சுவாமி   திருக்கோயில்   ,திருத்தணி,திருவள்ளூர்

ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ உச்சரிப்புடன் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்!

நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், குழந்தைகள் நன்கு படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற பக்தியுடன், அந்நாளில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் செய்யப்படுகிறது. தேன் தடவிய தங்கக் கம்பியை குழந்தையின் நாவில் ஓம் என்று எழுதியபின், மடியில் அமரவைத்து பச்சரிசி பரப்பிய ஒரு தட்டில் குழந்தையின் கையில் ஒரு மஞ்சள் துண்டு கொடுத்து, குழந்தையின் கையைப்பிடித்து ஓம் ஹரி; ஸ்ரீகணபதயே நமஹ என, எழுதி அகர வரிசைசயில் எழுதவும், உச்சரிக்கவும் வைப்பது வித்யாரம்பம்.

Wednesday, October 5, 2011

Handy tips for a healthy pregnancy

Pre-pregnancy dos and don'ts:

 Think you might want to have a baby soon? Before you start trying to conceive, read this list of handy tips to follow for a healthier conception and pregnancy.The first thing you do when you get pregnant is to go to a doctor. From there on begins a series of tests, food recommendations, exercises, special supplements and host of other health and wellness advice. But did you know that you should ideally start paying extra attention to your health as soon as you start planning a baby?So if you think you might be ready to start trying for a baby sometime, here are some health tips you should follow so your conception and pregnancy are that much smoother.Top 10 things you should do before you start trying for a baby.

1. Schedule a preconception visit with your doctor (gynaecologist)
Don't wait to get pregnant before you visit a gynaecologist. In your preconception visit, your doctor will generally look for these things like:
- Your present state of health
- Family history of any medical ailment
- Medication - if you are on any, how to alter or continue that during pregnancy
- Immunisation - along with the normal mandatory immunisation, nowadays the doctor would also recommend you get immunised for Rubella Vaccine before conceiving.
2. Pelvic examination
Although this is not mandatory, some doctors recommend that you get a complete pelvic examination.
3. Folic acid tablets
Generally, it is recommended that a woman should start with 400 micron folic acid tablet (1OD), a month before conception and continue it through the first trimester of the pregnancy. Research has shown that folic acid intake at this time reduces the chances of neural tube defect and spina bifida in the foetus.
4. Drugs or diseases
If you are taking any medication regularly, a doctor's consultation is a must before conceiving to check the impact of the medicine on the foetus (For e.g. - a drug given for acne should be discontinued before conceiving). Women suffering from diabetes, high or low blood pressure, thyroid disorders or any other lifestyle disorder should consult with the doctor regarding alteration in the dosage and routine before planning their pregnancy.
5. Obesity
It's very important for a woman to regulate her weight before getting pregnant. Most doctors advice women suffering from obesity to go reduce their weight before conceiving. In a normal, healthy pregnancy weight gain of 11-16 kg is ideal and expected. The BMI (Body Mass Index) should be in the range of 23 - 26 while conceiving.
6. Start eating healthy
Make your diet healthy, wholesome and nutritious if you're planning to conceive. Include plenty of fruits and vegetables for vitamins and fibre; protein in the form of fish and chicken; iron-rich foods like spinach and plenty of dairy products for their calcium benefits. It's best to avoid raw or semi-cooked eggs.
7. Say no to caffeine and tobacco
It is a great idea to reduce consumption of alcohol, tea, coffee and smoking while planning pregnancy. It is known that caffeine reduces fertility and also increases the chances of miscarriages. Avoid passive smoke as well.
8. Start exercising
Even if you've never exercised a day in your life before, now is the time to start. A regular workout improves your fitness levels, helps you lose weight and is basically an all-round winning idea. Exercising (as recommended by your doctor) is advised during pregnancy as well and it helps to get a head start by beginning your workout before you start trying to conceive.
9. Visit your dentist
It is a great idea to visit your dentist and get all the cavities fixed before conceiving, as you won't be able to do much after getting pregnant. Also, getting your teeth cleaned will be a good gift for your gums throughout your pregnancy.
10. Mental health
It is very important to be in a positive and happy frame of mind when planning to be pregnant. Keep stress away and surround yourself with happy and positive thoughts and people.

Monday, October 3, 2011

குழந்தைக்கு முதல் முறையாக முடியிறக்குவதன் அர்த்தம்

குழந்தைக்கு முதல் முறையாக முடியிறக்குவதை சூடாகர்ம சமஷ்காரம் என்று நமது இந்து மத சாஸ்திரங்கள் சொல்கின்றன இந்த சமஷ்காரத்தை குழந்தை பிறந்து ஒருவருடம் பூர்த்தியான பிறகு செய்ய வேண்டும் இரட்டைபடை வயதில் குழந்தைக்கு சடங்கு செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதால் மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செய்ய வேண்டும் சிலர் முடியிறக்குவது என்றவுடன் தலைமுடியில் சிறுபகுதியை மட்டும் கோவிலில் வெட்டிவிட்டால் போதும் என நினைத்து செய்கிறார்கள் இது தவறு குழந்தையின் தலையை முழுமையாக மளித்து மொட்டை போட்டு விடவேண்டும்

  மொட்டை போட்டவுடன் தலையில் வெண்ணை அல்லது தயிர் ஆடையை தேய்த்த பிறகே சந்தனம் பூசவேண்டும் இப்படி சந்தனம் பூசுவது குழந்தையின் தகப்பனார்தான் செய்யவேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன இதன் தத்துவம் இறைவனின் சித்தமும் தன் சித்தமும் குழந்தையை வழி நடத்தட்டும் என்பதாகும் அதாவது இந்த குழந்தைக்காக இதன் வளர்ச்சிக்காக இதன் பாதுகாப்பிற்காக நான் பாடுபடுவேன் என தகப்பனார் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வதே உள்ளர்த்தம். 


எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்?

மது இந்து தர்மம் ஒரு குழந்தை மண்ணில் மனிதனாக பிறந்தாலும் அதன் வாழ்வு ஐந்து வயது வரை தேவவாழ்வு என்று சொல்கிறது அதாவது அந்த வயது வரை குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் துளி கூட வேர் விடாது
அது மட்டும் அல்ல சென்ற ஜென்மாவில் ஆன்மிக வாழ்க்கயை துவங்கி அதை எந்த காரணத்திற்காகவோ பரிபூரணமாக முடிக்காமல் இறந்து போனவர்கள் இப்போது இந்த குழந்தையாக பிறந்திருக்கலாம்

அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை இந்த பூமி வாழ்வை மேற்கொள்ளலாம் அதனால் எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று புகழ் பெற்ற கருடபுராணம் சொல்கிறது பல ஜோதிட வல்லுனர்கள் கூட இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஐந்து வயது வரை என்பதில் மாற்றுக்கருத்துக்களை சொல்கிறார்கள்

கருடபுராணம் கணக்கு மற்ற யுகங்களுக்கு சரியாக வரலாம் கலியுகத்தில் வருடத்தின் அளவு குறையும் அது ஒருவருடம் தான் என்கிறார்கள் பல புராண சாஷ்திரங்க்களை பகுத்து பார்த்தால் ஜோதிடர்களின் கருத்து சரியானதாகவே தெரிகிறது எனவே ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை

அப்படி எழுதினால் என்ன நடக்கும் குழந்த்தைக்கு எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என எண்ணம் உதயமாவது இயற்க்கை என் அனுபவத்தை பொறுத்தவரை பிறந்து சில மாதங்களில் ஜாதகம் கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதை அறிவேன்


காரணம் நாம் ஜாதகம் எழுதுவதோடு நின்றுவிடுவது இல்லை பலனையும் பார்க்கிறோம் அந்த பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் குழந்தையை காணும் போதெல்லாம் ஜோதிடர் கூறிய பலனை பற்றி நினைக்க தோன்றும் அந்த நினைவுகள் குழந்தையை அதனுடைய சூட்ச்சம சக்தி திறனை பாதிக்கிறது

இதனால் குழந்தைக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன எனவே இத்தகைய பல காரணங்களுக்காக ஜாதகம் எழுதுவதை ஒரு வயதுக்கு மேல் வைத்து கொள்வது சிறப்பு என்கிறேன் ஐந்து வயதுவரை காத்திருந்தால் இன்னும் சிறப்பு என்பதில் ஐயமில்லை.